சென்னை திரும்புவோருக்காக 3 சிறப்பு ரயில்கள் இயக்கம்

சென்னை சொந்த ஊரில் இருந்து பொங்கலை முடித்துக்கொண்டு சென்னை திரும்புவோருக்காக தெற்கு ரயில்வே 3 சிறப்பு ரயில்களை இயக்க உள்ளது. தெற்கு ரயில்வே வெலீயிட்டுள்ள செய்திக்குறிப்பில், மண்டபம் – சென்னை எழும்பூர் சிறப்பு ரெயில்: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பயணிகளின் கூடுதல் கூட்ட நெரிசலை ஈடுகட்ட ஒரு வழி சிறப்பு ரெயில்கள் இயக்கப்படும்: ரெயில் எண் 06048 மண்டபம் சென்னை எழும்பூர் ஒரு வழி சிறப்பு ரெயில் ஜனவரி 19, 2025 (ஞாயிற்றுக்கிழமை) மண்டபத்தில் இருந்து இரவு […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.