பாலிவுட் நடிகர் சயீஃப் அலிகானை கத்தியால் குத்தியவர் கைது

மும்பை பிரபல பாலிவுட் நடிகர் சயிஃப் அலிகானை கத்தியால் குத்தியவரை இன்று காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மும்பை பாந்திரா மேற்கு பகுதியில் உள்ள சத்குரு சரண் என்ற அடுக்குமாடி குடியிருப்பின் 12-வது மாடியில பிரபல இந்தி நடிகர் சயீப் அலிகான் தனது மனைவி பிரபல நடிகை கரீனா கபூர் மற்றும் குடும்பத்துடன் வசித்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு சயீப் அலிகான் மற்றும் குடும்பத்தினர் வீட்டில் அயர்ந்து தூங்கிக்கொண்டு இருந்தபோது அதிகாலை 2 மணியளவில் சத்தம்கேட்டு சயீப் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.