சென்னை பிக் பாஸ் பிரபலம் லாஸ்லியா நடிக்கும் மிஸ்டர் ஹவுஸ் கீப்பிங் படம் வரும் 24 ஆம் தேதி வெளியாகிறது பிரபலதயாரிப்பு நிறுவனமான ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் 1985 முதல் படங்களை தயாரித்தும் வெளியிட்டும் வருகிறது. இந்த நிறுவனம் தயாரித்த விஜய்யின் ‘மெர்சல்’ திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. அதற்கடுத்து 2023-ல் தயாரித்த ‘வல்லவனுக்கும் வல்லவன்’ கலவையான விமர்சனங்களை பெற்றன. தற்போது இந்த தயாரிப்பு நிறுவனம் ‘மிஸ்டர் ஹவுஸ் கீப்பிங்’ என்ற படத்தை தயாரித்து வருகிறது. இந்த […]