ஈரோடு இடைத்தேர்தல் – 65 வேட்புமனு தாக்கல்! யார் யாருடையது ஏற்றுக்கொள்ளப்பட்டது?

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் வேட்புமனுத்தாக்கல் நிறைவடைந்தது. அங்கீகரிக்கப்பட்ட  அரசியல் கட்சியை சேர்ந்த 4 வேட்பாளர்கள் உட்பட 58 வேட்பாளர்கள் என மொத்தம் 65 வேட்புமனு தாக்கல் செய்து இருப்பதாக தேர்தல் நடத்தும் அலுவலர் மனிஷ் தெரிவித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.