சென்னை: பரந்தூர் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து போராடி வரும் பரந்தூர் பகுதி மக்களை சந்திக்கும் விஜய்க்கு தமிழ்நாடு காவல்துறை கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதன்படி, காவல்துறை ஒதுக்கிய இடத்தில்தான் மக்களை சந்திக்க வேண்டும் என்றும், கூட்டம் கூடக்கூடாது என்று பல நிபந்தனைகளை அறிவித்து உள்ளது. நடிகர் விஜயின் கட்சியான தவெக பரந்தூர் விமான நிலையம் அமைக்கும் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. மேலும், அந்த பகுதியை சேர்ந்த 13 கிராமங்களைச் சேர்ந்த மக்களும் அரசின் […]