மதுரை: ஜல்லிக்கட்டு போட்டிகளில் அமைச்சர் மூர்த்தி சாதி பாகுபாடு காட்டியதாக புகார்கள் எழுந்த நிலையில், இதற்கு அமைச்சர் பதில் அளிக்காமல், மதுரை ஆட்சியர் சங்கீதா விளக்கம் அளித்துள்ளார். மதுரையில் நடைபெற்று முடிந்த ஜல்லிக்கட்டு போட்டிகளில் சாதி பாகுபாடு காட்டப்படுவதாகவும், இதற்கு திமுக அமைச்சர் மூர்த்திதான் காரணம் பாலமேடு பகுதி மக்கள் ஓப்பனாக குற்றம் சுமத்தியதுடன், தங்களது வீடுகளில் கறுப்புக்கொடி கட்டி எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், பட்டியல் சமூகத்தை சேர்ந்த மாடுபிடி வீரருக்கு அனுமதி தரப்படாமல், கடைசி நேரத்தில் […]