சென்னை: தமிழ்நாட்டின் நெடுஞ்சாலை அதானி நிறுவனத்துக்கு தாரை வார்க்கப்பட்டு உள்ளதற்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வபெருந்தகை கண்டனம் தெரிவித்து உள்ளார். விமான நிலையங்கள், துறைமுகங்களை தொடர்ந்து நெடுஞ்சாலைகள் தனியார்மயமாக்கும் நடவடிக்கையில் மோடி அரசு ஈடுபட்டு வருகிறது. அதன்படி, திருச்சி – துவரங்குறிச்சி – மதுரை நான்கு வழி தேசிய நெடுஞ்சாலையான 124 கி.மீ. தேசிய நெடுஞ்சாலை அதானி குழுமத்திற்கு தாரை வார்க்கப்பட்டுள்ளது- இதற்கு கடும் கண்டனங்கள் எழுந்துள்ளது. இந்தியாவின் மிக முக்கிய எக்ஸ்பிரஸ்வேக்கள் பெரும்பாலும் வட […]