இன்றைய இம்பர்ஃபெக்ட் ஷோ ஃவில்,
சுமார் 505 வாக்குறுதிகளை கொடுத்து ஆட்சி பொறுப்புக்கு வந்தது திமுக. ஆனால் அதில் ஒரு சில மட்டுமே நிறைவேற்றியுள்ளனர். பெரும்பாலான வாக்குறுதிகள் காற்றில் பறந்த படி உள்ளன. என்ன நடக்கிறது? ஏன் முதலமைச்சர் மு.க ஸ்டாலினால் நிறைவேற்ற முடியவில்லை? கடுமையான விமர்சனங்களை முன்வைக்கும் எதிர்க்கட்சிகள். நடப்பது என்ன?!
முழுமையாக வீடியோவில் காண லிங்கை கிளிக் செய்யவும்.