நியூயார்க்: எலன் மஸ்க்கின், ஸ்பேஸ் எக்ஸ் நிறுவத்தின் ஸ்டார்ஷிப் விண்கலம் நடுவானில் வெடித்துச் சிதறியது. இதனால் உலக நாடுகள் அதிர்ச்சி அடைந்தன. ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஸ்டார்ஷிப் ராக்கெட் அதன் சமீபத்திய சோதனைப் பயணத்தின் போது நடுவானில் வெடித்ததால், அமெரிக்க ஃபெடரல் ஏவியேஷன் அத்தாரிட்டி (FAA) அதை தரையிறக்கியுள்ளது. வியாழக்கிழமை, ராக்கெட்டின் மேல் நிலை திடீரென உடைந்து, கரீபியன் மீது குப்பைகள் சிதறின. இதையடுத்து விமான போக்குவரத்துகள் மாற்றிவிடப்பட்டன. உலகின் முன்னணி தொழிலதிபர்களில் ஒருவரான எலான் மஸ்க்கின் […]