ஈரோடு: இடைத்தேர்தல் நடைபெறும் ஈரோடு கிழக்கு தொகுதியில் வேட்புமனுத் தாகக்ல் முடிவடைந்த நிலையில், இன்று வேட்பு மனுக்கள் பரிசீலனை நடைபெறுகிறது. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிப்ரவரி 5ந்தேதி நடைபெற்று வாக்கு எண்ணிக்கை பிப்ரவரி 8ந்தேதி நடைபெற உள்ளது. இதையடுத்து, அங்கு வேட்பு மனு தாக்கல் தொடங்கி நடைபெற்று வந்த நிலையில், வேட்புமனுத்தாக்கல் கடைசி நாளான ஜனவரி 17 உடன் முடிவடைந்தது. இந்த இடைத்தேர்தேலை எதிர்க்கட்சிகள் முழுமையாக புறக்கணித்துள்ள நிலையில், ஆளும் திமுக கூட்டணி சார்பில், திமுக […]