சென்னை: முன்னாள்மத்திய அமைச்சரும், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவருமான மறைந்த வாழப்பாடியாரின் 86வது பிறந்தநாளை முன்னிட்டு, ராஜீவ் பவனில் உள்ள அவரது சிலைக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வபெருந்தகை மாலை அணிவித்து மரியாதை செய்தார். அவருடன் வாழப்பாடியாரின் மகனும், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி துணைத்ததலைவருமான இராம.சுகந்தன் உள்பட நிர்வாகிகள் கலந்துகொண்டனர். முன்னாள் மத்திய அமைச்சரும், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவருமான திரு.வாழப்பாடி கே.ராமமூர்த்தியின் 86வது பிறந்தநாள் இன்று கொண்டாடப் படுகிறது. இதையொட்டி, ராஜா […]