மாநிலங்களுக்கு மத்திய அரசின் வரிப் பகிர்வு, இஸ்ரேல் ஹமாஸ் போர் நிறுத்தம், அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு, துபாய் கார் ரேஸ், பாலிவுட் நடிகருக்குக் கத்திக்குத்து என இந்த வாரத்தில் பல்வேறு முக்கிய நிகழ்வுகள் அரங்கேறியிருக்கின்றன.
அவற்றின் கேள்வித் தொகுப்பாக இந்த வார விகடன் weekly quiz-ல் உங்கள் முன் பல கேள்விகள் முன்வைக்கப்பட்டிருக்கின்றன. இதில் கலந்துகொண்டு சரியான பதில்களை அளித்து முக்கிய நிகழ்வுகளை ஞாபகப்படுத்திக் கொள்ளுங்கள்.
விகடன் App வழியே இந்த Quiz-ல் பங்கேற்கப் பின்வரும் லிங்க்கை க்ளிக் செய்யவும்.