டெல்லி ஆம் ஆத்மி கட்சியின் திட்டங்களை பாஜக நகலெடுத்துள்ளதாக அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார். வரும் 5 ஆம் தேதி டெல்லி சட்டசபை தேர்தல் ஒரே கட்டத்தில் நடத்தி முடிக்கப்பட்டு, பிப்ரவரி 8-ந்தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. எனவே அரசியல் கட்சிகள் வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டு, தேர்தல் அறிக்கையையும் வெளியிட்டு தேர்தலுக்கு தயாராகி வருகின்றன. நேற்று பா.ஜ.க.வின் தேசிய தலைவர் மற்றும் மத்திய அமைச்சர் ஜே.பி. நட்டா, தேர்தல் அறிக்கையை வெளியிட்டு, “பெண்களுக்கான நலத்திட்டங்கள், […]