திண்டுக்கல் முன்னாள் தமிழக முதல்வர் ஓ பன்னீர் செல்வம் ஈரோடு கிழக்கு இடைத் தேர்தலில் தனது ஆதரவு யாருக்கு என தெரிவித்துள்ளார். கடந்த டிசம்பர் மாதம் 14 ஆம் தேதி ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் உடல் நலக்குறைவால் காலமானதால், ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தல் அடுத்த மாதம் (பிப்ரவரி) 5 ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. தற்போதைய ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க., நாம் தமிழர் கட்சி மட்டுமே போட்டியிடும் […]