கொல்கத்தா கொல்கத்தா பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செயப்பட்ட வழக்கில் சஞ்சய் ராய் குற்றவாளி என அறிவிக்கப்பட்டுள்ளார். கொல்கத்தாவில் உள்ள ஆர்.கே. கர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் 3வது மாடியில் உள்ள கருத்தரங்கு கூடத்தில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 9ம் தேதி பயிற்சி பெண் டாக்டர் (வயது 31) அரை நிர்வாண நிலையில் பிணமாக மீட்கப்பட்டார். பிரேத பரிசோதனைய்யில் அந்த பயிற்சி பெண் டாக்டர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டது. நாடு முழுவதும் […]