சென்னை கோமியத்துக்கு ந்சென்னை ஐஐட் இயக்குநர் புகழாரம் சூட்டியதற்கு ஐஐடி விளக்கம் அளித்துள்ளது. சமீபத்தில் சென்னை ஐ.ஐ.டி. இயக்குநர் காமகோடி, பசு பாதுகாப்பு மையத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டபோது, சந்நியாசி ஒருவருக்கு ஏற்பட்ட தீவிர காய்ச்சல் பாதிப்பு பற்றி பேசினார். மேலும், பசுவின் கோமியம் குடித்ததும் அவருக்கு 15 நிமிடங்களில் காய்ச்சல் பாதிப்பு சரியானது என்றும் அதில் இருந்து விடுபட்டார் என்றும் சந்நியாசிக்கு நேர்ந்த விசயங்களை எடுத்து கூறினார். மேலும், கோமியத்தின் பாக்டீரிய எதிர்ப்பு […]