திருவண்ணாமலை தீப மை பிரசாத பேக்கிங் பணி திருவண்ணாமலை தீவிரமாக நடந்து வருகிறது. கடந்த டிசம்பர் மாதம் நடந்த திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் கார்த்திகை தீபத் திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக கடந்த டிசம்பர் மாதம் 13-ந் தேதி கோவிலின் பின்புறம் உள்ள மலையின் உச்சியில் மகாதீபம் ஏற்றப்பட்டு தொடர்ந்து 11 நாட்கள் காட்சி அளித்தது. ஏராளமான பக்தர்கள் இந்த மகா தீபத்திற்கு நெய் காணிக்கை செலுத்தி இருந்தனர். கோவில் நிர்வாகம் மூலம் அவர்களுக்கு டோக்கன்கள் வழங்கப்பட்டு மகா […]