சென்னை விமானநிலைய்யம் அமைவதை எதிர்த்து போராடும் பொதுமக்களை நடிகரும் தவெக தலைமருமான விஜய் சந்திக்க உள்ளார். மத்திய மாநில அரசுகள் காஞ்சிபுரம் அடுத்த பரந்தூர் ஏகனாபுரம் பகுதியில் இரண்டாவது பசுமை விமான நிலையம் அமைக்க முடிவு செய்து அதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. கடந்த 9000 நாட்களுக்கும் மேலாக அதற்கு எதிர்ப்பு ஏகானாபுரம் கிராம மக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதற்கு பல்வேறு அரசியல் கட்சிகள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். தமிழக வெற்றில் கழக […]