'ஏகனாபுரம் ஊருக்குள் வர எனக்கு தடை…' – பரந்தூரில் திறந்தவெளி வேனில் விஜய் அதிரடி பேச்சு

TVK Vijay In Parandhur: பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிர்ப்பு குழுவினரை சந்திப்பதற்கு வருகை தந்த நடிகர் விஜய், ஊருக்குள் வர தடை என கூறி அங்கு திறந்தவெளி வேனில் நின்று மக்கள் மத்தியிலும், தொண்டர்கள் மத்தியிலும் உரையாற்றினார்.
 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.