சென்னை: புதியதாக அமைய உள்ள பரந்தூர் பசுமை விமான நிலையத்துக்கு அந்த பகுதி கிராமக்கள், கடந்த 900 நாட்களை கடந்து போராடி வருகின்றனர். இந்த நிலையில், தவெக கட்சி தலைவர் நடிகர் விஜய் இன்று பரந்தூர் மக்களை சந்தித்து பேசுகிறார். இதற்கு காவல்துறை பல்வேறு கட்டுப்பாடுகளை அறிவித்து உள்ளதுடன், ஓரு மணி நேரம் மட்டுமே மக்களை சந்திக்க விஜய்க்கு அனுமதி வழங்கி உள்ளது. அங்கு பலத்த கெடுபிடிகள் செய்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. காஞ்சிபுரத்தை அடுத்த பரந்தூர் […]