Bala Talks About Actor Vishal : நடிகர் விஷால், சமீபத்தில் கை நடுக்கத்துடன் பேசிய வீடியோ வைரலானதை தொடர்ந்து அதற்கு காரணம் இயக்குநர் பாலாதான் என சொல்லப்பட்டது. இதையடுத்து, இதற்கு நடிகர் பாலா பதிலளித்திருக்கிறார். இது குறித்த முழு விவரத்தை இங்கு பார்ப்போம்.