சியால்டா கொல்கத்தா பெண் டாக்டர் பலாத்காரக் கொலை வழக்கில் சஞ்ச்ய் ராய்க்கு சாகும் வரை சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது. கடந்த ஆகஸ்டு 9 ஆம் தேதி கொல்கத்தாவில் உள்ள அரசு ஆர்.ஜி.கர் மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் பணியில் இருந்த பெண் டாக்டர் ஒருவர் கொடூரமாக கற்பழித்து கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தேசிய அளவிலும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியதால் இந்த சம்பவத்துக்கு நீதி கேட்டும், டாக்டர்களின் பாதுகாப்பை உறுதி செய்யக்கோரியும் நாடு முழுவதும் போராட்டங்கள் வெடித்தன. மேற்கு வங்காளத்தில் […]