சென்னை விஜய்யால் பரந்தூரில் எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்த முடியாது என தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தெஇவித்துள்ளார். பரந்தூரில் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து ஏகனாபுரம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த மக்கள் கடந்த 900 நாட்களுக்கு மேலாக போராடி வருகின்றனர். இந்த போராட்டத்தில் ஈடுபடும் கிராம மக்களையும் போராட்ட குழுவினரையும் சந்தித்து ஆதரவு தெரிவிக்க தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் காவல்துறையிடம் அனுமதி கேட்டு விண்ணப்பித்திருந்தார். இன்று (திங்கட்கிழமை) போராட்டகுழுவினரையும், கிராம மக்களையும் சந்திக்கலாம் […]