சென்னை இன்று சென்னையில் சில பகுதிகளில் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று தமிழக மின் வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில். “சென்னையில் இன்று (21.01.2025) காலை 09:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மதியம் 2:00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும். தண்டையார்பேட்டை: கும்மாளம்மன் கோயில் தெரு, ஜி.ஏ. ரோடு, டி.எச்.ரோடு ஒரு பகுதி, சோலையப்பன் தெரு, கப்பல்போலு […]