தவெக தலைவர் விஜய் சொன்னது உண்மைதான் – நடிகை கௌதமி அதிரடி!

எம்ஜிஆரின் 108 வது பிறந்தநாளை முன்னிட்டு நல திட்டங்கள் உதவி வழங்கும் விழா அதிமுக சார்பில் ஆர் எஸ் ராஜேஷ் தலைமையில் கொருக்குப்பேட்டையில் நடைபெற்றது. இதில் நடிகை கௌதமி கலந்துகொண்டு நலத்திட்ட உதவிகளை பொதுமக்களுக்கு வழங்கினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.