சென்னை: திமுக எம்.பி. கதிர் ஆனந்த் கல்லூரியில் நடைபெற்ற சோதனையில் ரூ.13.7 கோடி மதிப்பிலான ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டு இருப்பதாக அமலாக்கத்துறை தகவல் வெளியிட்டு உள்ளது. திமுக மூத்த அமைச்சர் துரைமுருகனின் மகனும், வேலூர் திமுக எம்பியுமான கதிர் ஆனந்துக்கு சொந்தமான கல்லூரியில் அமலாக்கத்துறை நடத்திய சோதனையின்போது, அவரது கிங்ஸ்டன் கல்லுரியில் இருந்து ரூ.13.7 கோடி மதிப்பிலான ஆவணங்களும், அவரது வீட்டில் உடைக்கப்பட்ட லாக்கரில் இருந்து ரூ.75 லட்சமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. திமுக பொதுச் […]