பிரயாக்ராஜ் இதுவரை மகா கும்பமேளாவையொட்டி திரிவேணி சங்கமத்தில் 8.81 கோடி பக்தர்கள் புனித நீராடி உள்ளனர். கடந்த 13 ஆஅம் தேதி உத்தர பிரதேசத்தில் 144 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் மகா கும்பமேளா நிகழ்ச்சி தொடங்கியது. மகா கும்பமேளா நிகழ்ச்சி பிப்ரவரி 26-ந்தேதி வரை 45 நாட்கள் சிறப்பாக நடைபெற உள்ளது. மகாகும்பமேளாவையொட்டி 10 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளது. மேலும் 1800 ஹெக்டேர் பரப்பளவில் வாகன நிறுத்த வசதிகள், 2,750 கண்காணிப்பு […]