மாட்டிறைச்சி சாப்பிடுவீங்க… கோமியம் குடிக்க மாட்டீங்களா? – தமிழிசை சர்ச்சை

TN Latest News Updates: மாட்டுக்கறியை மட்டும் சாப்பிடுவீங்க ஆனா, கோமியத்தை குடிக்க மாட்டீங்களா என பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் பேசியது சர்ச்சையை கிளப்பி உள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.