சென்னை சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் எட்ப்பாடி பழனிச்சாமியை அமைச்சர் செந்தில் பாலாஜி கடுமையாக தாக்கி பேசி உள்ளார். தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜி எக்ஸ் வலைத்தளத்தில், ”தரையே தேயும் அளவுக்கு ஊர்ந்து சென்று காலைப் பிடித்து முதல்வராகி, பதவி சுகம் கண்டவுடன் அந்த கால்களையே வாரிவிட்ட எடப்பாடி பழனிசாமி அரசியல் விசுவாசம் பற்றி வகுப்பெடுக்கிறார்.. பழனிசாமி தனிப்பட்ட வகையில் எத்தனை பேருக்கு துரோகம் செய்தார் என்ற கணக்கை கூட விட்டுவிடலாம்; தனது பதவி நிலைத்திருக்க வேண்டும் எனும் […]