வாஷிங்டன் அமெரிக்க அதிபர் டிரம்ப் சீனாவி இருந்து வரும் பொருட்களுக்கு 10% கூடுதல் வரி விதிக்க திட்டமிட்டுள்ளார். நேற்று முன்தினம் அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப். பதவியேற்றது முதல் அதிரடி நடவடிக்கையில் இறங்கியுள்ளார். அதன்படி உலக சுகாதார அமைப்பில் இருந்து வெளியேறுதல், பாரிஸ் பருவநிலை மாற்ற ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறுதல், அமெரிக்காவின் தென்பகுதி எல்லைகளில் அவசர நிலையை பிரகடனப்படுத்துதல் உள்பட பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். இவ்வரிசையில், சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு கூடுதலாக 10 […]