மதுரை தெற்கு ரயில்வே தைப்பூச திருவிழாவையொட்டி மதுரை – பழனி இடையே சிறப்பு ரயில் இயக்க உள்ளது. தெற்கு ரயில்வே மதுரை கோட்டம், ”பழனி தண்டாயுதபாணி கோவில் தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு பயணிகள் வசதிக்காக மதுரை, பழனி இடையே சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. இதன்படி மதுரை, பழனி இடையே பிப்ரவரி 11-02-2025 ( செவ்வாய்) மற்றும் 12-02-2025 (புதன்கிழமை) ஆகிய நாட்களில் சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. மதுரை – பழனி இடையே தைப்பூச சிறப்பு […]