மும்பை பிரபல நடிகர் மாதவன் மலையாள படங்களை புகழ்ந்துள்ளார். பிரபல நடிகர் மாதவன், தமிழ் திரைப்படங்கள் மட்டுமில்லாமல் பாலிவுட் சினிமாவிலும் களமிறங்கி கலக்கி வருகிறார். மாதவன் சமீபத்தில் அஜய் தேவ்கன் நடிப்பில் வெளியான ‘சைத்தான்’ படத்தில் நடித்திருந்தார். பாலிவுட்டில், அனன்யா பாண்டே, அக்சய் குமார் நடிக்கும் படத்தில் தற்போது மாதவன் நடித்து வருகிறார். வரும் மார்ச் மாதம் 14-ம் தேதி இந்தப்படம் வெளியாக உள்ளது. இதற்கு இந்திப்பட ரசிகர்கல் மிகவும் வரவெற்றுள்ளனர். இந்நிலையில் நடிகர் மாதவன், ‘மலையாள […]