ரத்தாகும் டங்ஸ்டன்? நாளை (ஜன.23) 'குட் நியூஸ்' வரும் – அண்ணாமலை!

டங்ஸ்டன் சுரங்கம் தொடர்பாக பிரதமரிடம் ஆலோசிக்கப்பட்டு நாளை இறுதி முடிவு வெளியிடப்படும் எனத் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.  

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.