விஜய் மக்களிடம் பரபரப்பை ஏற்படுத்த நினைக்கிறார் – வானதி சீனிவாசன் குற்றச்சாட்டு!

இன்றைக்கு எந்த ஒரு புதிதான வேலை வாய்ப்பை உருவாக்கினாலும், கட்டமைப்பு வசதிகளுக்காக நிலம்  தேவைப்படுகிறது. இன்றைக்கு நமக்கு வளர்ச்சி என்கின்ற போது இந்த நிலம் இல்லாமல் வளர்ச்சி என்பது இல்லை என்று வானதி ஸ்ரீனிவாசன் தெரிவித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.