போலு துருக்கி ஓட்டலில் ஏற்பட்ட தீவிபத்தில் 66 பேர் உயிரிழந்துள்ளனர் வடமேற்கு துருக்கி யில் உள்ள போலு மாகாணத்தில், சுமார் 12 மாடிகளைக் கொண்ட ஓட்டல் மற்றும் பனிச்சறுக்கு விடுதி அமைந்துள்ளது. துருக்கியில் தற்போது 2 வாரம் பள்ளி விடுமுறை விடப்பட்டுள்ளதால், இங்கு சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து காணப்பட்டது. இந்த ஓட்டலில் எதிர்பாராத விதமாக ஏற்பட பயங்கர தீ விபத்தில் இதுவரை 66 பேர் உயிரிழந்ததாகவும், 51 பேர் படுகாயமடைந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. விபத்து ஏற்பட்ட […]