கேரள தொழிலதிபருக்கு சிறையில் விஐபி வசதி : டி ஐ ஜி சஸ்பெண்ட்

எர்ணாகுளம் கேரள தொழிலதிபர் பாபி செம்மனூருக்கு விஐபி வாதிகள் செய்து கொடுத்த்தாக சிறைத்துறை டிஐஜி பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். கேரள மாநிலம் காக்கநாடு சிறையில் தொழிலதிபர் பாபி செம்மனூர் இருந்தபோது, சிறைத்துறை சூப்பிரண்டு அலுவலக அறையில் வைத்து அவரும் அவரது 3 நண்பர்களும் சூப்பிரண்டை சந்தித்து உள்ளனர். இந்த் சந்திஉ சிறைத்துறை பதிவேடுகளில் பதிவு செய்யாமல் நடந்துள்ளது. அதற்கு பின்னர் தொழில் அதிபரை செல்போனில் பேச அனுமதித்தது உள்பட பல்வேறு சலுகைகள் வழங்க டி.ஐ.ஜி. ஏற்பாடு செய்ததும் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.