சென்னை தமிழக அரசு போக்குவரத்து கழகம் தை அமாவாசையை முன்னிட்டு ராமேஸ்வரத்துக்கு சிறப்பு பேருந்துகள் இயக்க உள்ளது. காசிக்கு நிகரான புண்ணிய ஸ்தலமாக விளங்கிவரும் ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் அமைந்துள்ள ராமநாதசுவாமி கோவிலில் மற்றும் அக்னி தீர்த்தம் கடலில் அமாவாசை நாட்களில் தங்களுடைய முன்னோர்களுடைய திதி, தர்ப்பணம் கொடுத்து லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவது வழக்கமாஅகு. ஆண்டுதோறும் வரக்கூடிய முதல் மூன்று அமாவாசையில் ஒன்றான தை அமாவாசை வரும் 29 -அம் தேதி வருவதால் அன்று பஸ்களில் […]