சென்னை: அண்ணா பல்கலைக்கழக பாலியல் குற்றவாளி ஞானசேகரன் ‘வலிப்பு’ நாடகம் போட்டு சென்னை ஸ்டான்லியில் சேர்ந்தது, மருத்துவர்களின் சோதனைகள் மூலம் அம்பலமாகி உள்ளது. இதையடுத்து, அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், அவரிடம் சிறப்பு புலனாய்வு குழுவினர் மீண்டும் விசாரணையை தொடங்கி உள்ளனர். சென்னை ஸ்டான்லி மருத்துவமனை அவசர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்ட ஞானசேகரனுக்கு மருத்துவர்கள் உடனடி சிகிச்சை அளித்த நிலையில், அவருக்கு பல்வேறு சோதனைகளும் நடத்தப்பட்டன. இதில், அவர் (ஞானசேகரன்) வலிப்பு வந்தது போல் நாடகமாடியது […]