ஜல்கான் மகாராஷ்டிர மாநிலத்தில் நடந்த புஷ்பக் ரயில் விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு அரசு நிவாணம் அறிவித்துள்ளது. நேற்று உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் இருந்து புறப்பட்ட புஷ்பக் எக்ஸ்பிரஸ் ரயில் மகாராஷ்டிர மாநிலம் ஜல்கான் மாவட்டத்தில் உள்ள பட்னேரா ரெயில் நிலையம் அருகே ரெயில் நேற்று மாலை வந்தபோது, பி4 ஏசி பெட்டியின் சக்கரங்களில் இருந்து தீப்பொறி பறந்தது. எனவே உடனடியாக அங்கிருந்த பயணி ஒருவர் அபாய சங்கிலியை பிடித்து இழுத்து ரயிலை நிறுத்தியதாக கூறப்படுகிறது. பயணிகள் பலர் […]