2023-2024ம் ஆண்டில் தமிழ்நாட்டில் இளம்வயது கர்ப்பம் 14,360 ஆக உயர்வு! ஆய்வறிக்கையை சுட்டிக்காட்டி ஓபிஎஸ் விமர்சனம்…

சென்னை:  2023-2024ம் ஆண்டு திமுக ஆட்சியில்  தமிழ்நாட்டில் இளம்வயது கர்ப்பம் 14,360 ஆக உயர்ந்துள்ளது.  கடந்த 5 ஆண்டுகளில் 20 சதவிகிதம் அதிகரித்து உள்ளது  என ஆய்வறிக்கையை சுட்டிக்காட்டி ஓபிஎஸ் விமர்சனம் செய்துள்ளார். தமிழ்நாட்டில் டீனேஜ் கர்ப்ப விகிதம் 2019-20 இல் 1.1% லிருந்து 2023-24 இல் 1.5% ஆக உயர்ந்துள்ளது என்று தமிழ்நாடு பொது சுகாதாரம் மற்றும் மருத்துவ ஆராய்ச்சி இதழின் சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் 20 சதவிகிதம் உயர்ந்துள்ளது. தமிழகத்தில் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.