ஆளுநர் அளிக்கும் தேநீட் விருந்தை புறக்கணிக்கும் ம தி மு க

சென்னை தமிழக ஆளுந்ர் அளிக்கும் தேநீர் விருந்தை மதிமுக புறக்கணிப்ப்பதாக அறிவித்துள்ளது. சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தினத்தையொட்டி தேநீர் விருந்து அளிக்கப்படுவது வழக்கம். தமிழக முதல்வர், அமைச்சர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், ஐகோர்ட்டு நீதிபதிகள், மூத்த ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள், பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்கள் மற்றும் பல்வேறு துறைகளைச் சேர்ந்த ஆளுமைகள் எனப் பலரும் இதில் பங்கேற்பார்கள். இந்த ஆண்டுக்கான குடியரசு தின விழா தேநீர் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.