டெல்லி வக்ஃப் வாரிய சட்ட திருத்த மசோதா ஆய்வுக் குழ்வில் இருந்து எதிர்க்கட்சி எம் பி க்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். வக்பு சொத்துக்களை ஒழுங்குபடுத்துதல் மற்றும் நிர்வகிப்பதில் உள்ள சிக்கல்களை களைவதற்காக, வக்பு சட்டம்-1995ல் திருத்தங்கள் செய்வது மத்திய அரசின் மசோதாவின் நோக்கமாகும் இந்த வரைவு சட்டத்தில் முன்மொழியப்பட்ட மாற்றங்களைப் படிக்க போதுமான நேரம் வழங்காமல் அவசர கதியில் அறிக்கை தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக எதிர்க்கட்சி உறுப்பினர்கள் குற்றம்சாட்டி யவருகின்றன. இன்று நடைபெற்ற வக்பு […]