டெல்லி கடும் பனி மூட்டம் காரணமக டெல்லியில் விமானங்கள், ரயில்கள் காலதாமதமாக இயக்கப்படுகின்றன/ கடந்த சில நாட்களாக டெல்லியில் கடும் பனிமூட்டம் நிலவி வருகிறது. எனவே, விமானங்கள், ரயில்கள் வருகையில் தாமதமாகின்றன. நகரில் கடும் பனிமூட்டத்தால், போதிய வெளிச்சமின்மை நிலவி வருகிறது டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம் எக்ஸ் தளத்தில், ”புதுப்பிக்கப்பட்ட விமான தகவல்களுக்கு சம்பந்தப்பட்ட விமான நிறுவனத்தை தொடர்பு கொள்ளுமாறு பயணிகள் கேட்டு கொள்ளப்படுகிறார்கள். ஏதேனும் அசவுகரியம் ஏற்பட்டால் அதற்காக வருந்துகிறோம். இன்று […]