சைபர் மோசடியில் ஈடுபட்டதாக சென்னையில் 2 பேர் கைது

சைபர் மோசடியில் ஈடுபட்டதாக சென்னையில் 2 பேர் கைதுசைபர் கிரைமில் ஈடுபட்டதாக சென்னையைச் சேர்ந்த 2 பேரை ஆவடி நகர காவல்துறையின் சைபர் கிரைம் பிரிவு கைது செய்துள்ளது. வேலப்பன்சாவடியைச் சேர்ந்த மேரி ஜேனட் டெய்சி என்பவரிடம் இருந்து ஆன்லைன் மூலம் கடந்த ஜூலை மாதம் ₹38 லட்சத்திற்கு மேல் மோசடி செய்துள்ளனர். மும்பை சைபர் கிரைம் போலீஸைச் சேர்ந்தவர்கள் என்று பேசிய நபர்கள், கல்லூரி விரிவுரையாளரான டெய்சியின் பெயரில் பல சிம் கார்டுகள் வாங்கப்பட்டு சட்டவிரோத […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.