நாக்பூர் அருகே உள்ள ஒரு ஆயுத தொழிற்சாலையில் இன்று காலை ஏற்பட்ட மிகப்பெரிய வெடிவிபத்தில் ஒருவர் உயிரிழந்தார். மகாராஷ்டிராவின் பந்தாரா மாவட்டத்தில் காலை 10.30 மணியளவில் தொழிற்சாலையின் எல்டிபி பிரிவில் இந்த வெடிவிபத்து ஏற்பட்டதாக மாவட்ட ஆட்சியர் சஞ்சய் கோல்டே தெரிவித்தார். நிலைமையைக் கட்டுப்படுத்த தீயணைப்பு வீரர்கள் மற்றும் மருத்துவ ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். இந்த வெடிவிபத்தில் கூரை இடிந்து விழுந்ததில் ஜவஹர் நகர் பகுதியில் உள்ள தொழிற்சாலையின் எல்டிபி பிரிவில் இருந்த 14 தொழிலாளர்கள் […]