ஜெய்ப்பூர் ராஜஸ்தான் மாநிலத்தின் முன்னாள் எம் எல் ஏ பல்ஜீத் சிங் குக்கு சொந்தமான இடங்களில் அமல்லாக்கத்துறை சோதனை நடைபெறுகிறது. ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள பெஹ்ரோர் தொகுதியின் முன்னாள் சுயேச்சை எம்.எல்.ஏ. பல்ஜீத் சிங் பள்ளிகளுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்குவதாகக்கூறி எம்.எல்.ஏ. நிதியை முறைகேடு செய்தது தொடர்பான பணமோசடி வழக்கில் அமலாக்கத்துறை அவருக்கு சொந்தமான பல இடங்களில் சோதனை நடத்தி வருகிறது. இந்த சோதனை ஜெய்ப்பூர், தவுசா மாவட்டங்களிலும், அரியானாவில் உள்ள ரேவாரி உள்பட மொத்தம் 9 […]