சென்னை சென்னை வானிலை ஆய்வு மையம் வரும் 24 ஆம் தேதி வரை தமிழகத்தில் வர்றண்ட வானிலை நிலவும் எனத் தெரிவித்துள்ளது. இன்று சென்னை வானிலை ஆவ்யு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”பூமத்திய ரேகையை ஒட்டிய கிழக்கு இந்திய பெருங்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. 24-01-2025 மற்றும் 25-01-2025: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். காலை வேளையில் பொதுவாக […]