சென்னை தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜி விரைவில் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்பட்டு மாதாந்திர மின் கணக்கு எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார் தமிழகம் முழுவதும் கோடை காலத்தில் தடையில்லா சீரான மின் விநியோகம் வழங்குவது குறித்து சென்னையில் உள்ள தமிழ்நாடு மின்சார வாரிய தலைமையகத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் நடைபெற்ற கலந்தாய்வு கூட்டத்தில் தமிழக மின் பகிர்மானக் கழக அனைத்து மண்டல தலைமை பொறியாளர்கள் மற்றும் மேற்பார்வைப் பொறியாளர்கள் பங்கேற்றனர். பிறகு அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர்களிடம், […]