ஹீரோ நிறுவனத்தின் 125சிசி சந்தையில் வெளியிடப்பட்டுள்ள புதிய ஜூம் 125 மற்ற போட்டியாளர்களை விட 0-60 கிமீ வேகத்தை வெறும் 7.6 வினாடிகளில் எட்டும் திறனை கொண்டிருப்பதனால் மிக வேகமான ஸ்கூட்டர் என்ற பெருமையுடன் ரூ.86,900 ஆரம்ப விலையில் வெளியிடப்பட்டுள்ளது. 2023 ஆம் ஆண்டு காட்சிப்படுத்தப்பட்ட ஜூம் 125ஆர் அடிப்படையில் உற்பத்திக்கு வந்துள்ள புதிய ஜூம் 125சிசி ஸ்கூட்டரில் 7,250 rpmல் 9.78 hp பவர் ( 7.3 kW) மற்றும் 10.4 Nm டார்க்கினை 6,000 […]