இந்தியாவின் மிகவும் வேகமான 125சிசி ஸ்கூட்டர் மாடலாக விளங்கும் ஹீரோ ஜூம் 125 ஸ்கூட்டரின் விலை, மைலேஜ், நுட்ப விபரங்கள், நிறங்கள் மற்றும் சிறப்பம்சங்களை முழுமையாக அறிந்து கொள்ளலாம். 2025 Hero Xoom 125 125சிசி சந்தையில் ஹீரோ நிறுவனம் ஸ்போர்ட்டிவான புதிய மாடலை பல்வேறு நவீன அம்சங்களுடன் மாறுபட்ட ஸ்டைலிஷான புதிய ஜூம் பிராண்டின் கீழ் கிடைக்கின்ற 125சிசி என்ஜின் கொண்டு போட்டியாளர்களை விட பிரீமியம் வசதிகளுடன் ஜூம் 125 விளங்குகின்றது. ஜூம் ஸ்கூட்டரில் 125சிசி […]